திருப்பத்தூர்: ஒரே மாதத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய திருட்டு இளைஞர், CCTV வெளியாகி பரபரப்பு
Tirupathur, Tirupathur | Aug 29, 2025
காட்பாடி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு...