ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை யில் அரசு பேருந்து  கண்ணாடியை உடைத்து பள்ளி மாணவர்கள் ரகளை
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அதே போன்று அரசு உதவி பெறும் பள்ளியென ஏராளமான பள்ளியில் இயங்கி வருகின்றன,நேற்று மாலை ஊத்துக்கோட்டையில் இருந்து செங்குன்றம் மார்க்கமாக சென்ற அரசு பேருந்தில்  சில பள்ளி மாணவர்கள் ஏறிக்கொண்டு செல்ல முற்பட்டபோது பின்பகுதியில் நின்று கொண்டிருந்த   மாணவர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததால் பேருந்து உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு கீழே ஓடி உள்ளனர்,