நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேடு காவல் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் வாய்மேடு காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் செல்வி.நாகரத்தினம் மற்றும் காவலர்கள் மருதூர் மாடி கடை என்ற இடத்திற்கு சென்று சோதனை செய்த போது ராமதாஸ் (25) த/பெ ரெங்கசாமி என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது.அதையடுத்து புகையிலை பொருட்களை கைப்பற்றி எதிரியை கைது செய்து சட்டவிரோதமாக நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். விற்பனைக்காக