கிருஷ்ணகிரி: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு
கிருஷ்ணகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு திருஉருவச்சிலைக்கு சமுக நுகர்வோர் அமைப்பு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.