புரசைவாக்கம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு டாஸ்மார்க் சங்கம் சார்பில் பணியில் நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு டாஸ்மாக் சங்கம் AICCTU விற்பனையாளர்கள் சார்பில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தர செய்து அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி மாநில தலைவர் இரணியப்பன் தலைமையில் மாநில பொறுப்பாளர் சிவா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.