குளித்தலை: பெரிய பனையூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவரை முன்பகையால் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்தனர் சிறுவன் உள்ளிட்ட ஐந்து நபர்கள் கைது
பெரிய பனையூரில் கார்த்திக் என்ற ஆட்டோ டிரைவரை முன்பகையால் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்தனர் இந்த கொலை சம்பந்தமாக சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர் லோகநாதன் கிஷோர் நவீன் ராஜா சூர்யா சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் காவல்துறையினர் .