திருச்சி: துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற திருச்சி காவலர்களுக்கு எஸ்பி அலுவலகத்தில் பாராட்டு
மாநில அளவில் நடைபெற்ற 50ஆவது வருட துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு காவலர்கள் தங்கப் பதக்கம் வென்று உள்ளனர் அவர்களை திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் பாராட்டினார்