ஜூலை 4-நாள் மயிலாடுதுறை மற்றும் 6-நாள் ஈரோட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக அதிக நேரம் மின்தடை ஏற்படுகிறது. உங்கள் ஊர் பெயர்களை இந்த அறிவிப்பில் சரிபார்த்துக் கொள்ளுங்கள். மின் வாரியம் முக்கிய அத்தியாவசிய பணிகளுக்கு முன்னேற்பாடுகளை செய்ய கேட்டுக் கொள்கின்றது.