தேனி: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சலுகைகள் சரிவர கிடைப்பதில்லை என தேனி கலெக்டரை முற்றுகையிட்டதால் பரபரப்பு
Theni, Theni | Sep 15, 2025 தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள் சரிவர கிடைப்பதில்லை எனக் கூறி கலெக்டர் ரஞ்சித் சிங்கை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்