பெரம்பலூர்: புது நடுவலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம்,மாவட்ட கலெக்டர் மிருணாளினி நேரில் ஆய்வு
பெரம்பலூர் அருகே புதுநடுவலூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமை மாவட்ட கலெக்டர் மிருநாளிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் ,அப்பொழுது பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற உடன் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்,தொடர்ந்து முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா முகாமில் என பார்வையிட்டார்,