சேலம்: தலைவாசல் வீடு புகுந்து மாற்றுத்திறனாளி தம்பதி மீது மர்ம நபர்கள் தாக்குதல் போலீசார் விசாரணை
Salem, Salem | Sep 20, 2025 சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தென்குமரி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் 62 மனைவி புவனேஸ்வரி 53 மாற்றுத்திறனாளி இவரது நிலத்தை அதே பகுதியை சேர்ந்த உஷா என்பவருக்கு 37 லட்ச ரூபாய்க்கு உச்ச நிலையில் மீறி பத்து லட்ச ரூபாய் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று மர்ம நபர்கள் மாற்றுத்திறனாளி வீட்டில் புகுந்து ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவியை கடுமையாக தாக்கி தப்பி சென்றனர் இது குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை