வெம்பக்கோட்டை: கன்னக்குடும்பன் பட்டியில் மயான கட்டிடம் விடுதலையில் இருப்பதால் வெளிப்பகுதியில் வைத்து உடலை எரிக்கும் அவலம்
வெம்பக்கோட்டை தாலுக்கா கண்ணக் குடும்பன்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத நிர்வாகத்திற்கு உடனடியாக அனைத்து வகையில் செய்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை அந்த ஊரில் உள்ள மயான கட்டிடம் நீண்ட நாளித்களாக இடைநிலை இருப்பதால் உயிரிழந்தவரின் உடல்களை வெளிப்பகுதியில் வைத்து எரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது மேலும் குடிநீர் சாலை வசதி மின்சார வசதி குறைவாக உள்ளதாகவும் செய்து கொடுக்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு க