பெரம்பலூர்: 10 ஆண்டுகளாக காது கேட்காத முதியவருக்கு
10 நிமிடத்தில் காதொலி கருவி வழங்கிய கலெக்டர்
Perambalur, Perambalur | Aug 25, 2025
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தின் போது விஜயகோபாலபுரத்தை சேர்ந்த இந்திராணி என்ற முதியவர்...