தென்காசி: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது ஆட்சித் தலைவர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது 17ஆம் தேதி புதன்கிழமை கடையநல்லூர் நகராட்சி செங்கோட்டை நகராட்சி தென்காசி ஊராட்சி ஒன்றியம் பெரிய கோவிலாங்குளம் ஊராட்சி ஆலங்குளம் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன