ஓசூர்: பாகலூர் சாலை அதிமுக அலுவலகத்தில் திமுக, தவெகவிலிருந்து விலகிய 50க்கும் மேற்ப்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
Hosur, Krishnagiri | Aug 31, 2025
ஒசூரில் திமுக, தவெகவிலிருந்து விலகிய 100க்கும் மேற்ப்பட்டோர் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் ...