பவானி: பழனிபுரம் பகுதியில் 9 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இருவரை கைது செய்து விசாரிக்கும் காவல்துறையினர்
Bhavani, Erode | Aug 31, 2025
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மேற்பார்வையாளர் புவனேஸ்வரிக்கு அலைபேசி மூலம் ஒரு தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் ஈரோடு...