ஆடலூர் l பகுதியைச் சேர்ந்த 60 வயதான பாக்கியம் என்ற மூதாட்டி விவசாய பணிக்கு அருகில் உள்ள விவசாயத் தோட்டத்திற்கு சென்றுள்ளார் வேலை செய்து கொண்டிருந்த பொழுது அப்பகுதி வழியாக வந்த காட்டு மாடு பாக்கியத்தை தனது கொம்பால் முட்டி தூக்கியது இதில் படுகாயம் அடைந்தவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார் இவரின் கூக்குரல் கேட்டு இவருடன் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இது குறித்து கன்னிவாடி வனத்துறையினர் மற்றும் கன்னிவாடி காவல்துறையினர் விசாரணை