குன்னம்: லப்பைக் குடிக்காட்டில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டது
Kunnam, Perambalur | Aug 24, 2025
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வந்துள்ளதால் பொதுமக்கள் பேரூராட்சி...