காஞ்சிபுரம்: சித்தேரிமேடு கிராமத்தில் ஸ்ரீவெள்ளேரி அம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது
காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட திம்ம சமுத்திரம் ஊராட்சி சித்தேரிமேடு கிராமத்தில் ஸ்ரீவெள்ளேரி அம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா முன்னிட்டு நேற்று சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம்,நவகிரக வாமம் நடைபெற்று அன்று மாலை வாஸ்து சாந்தி முதற்காலியாக சாலை பூஜைகள் அஷ்டபந்தனை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நிறைவு பெற்றது. அதணை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையா