கோவை தெற்கு: காந்திபுரம் பகுதியில் போத்தீஸ் சொர்ண மஹால் நகைக் கடையில் 5 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்கிறது
தமிழகத்தில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகள், போத்தீஸ் நகைக் கடை மற்றும் போத்தீஸ் நிறுவனங்கள் உள்ள பல இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சோதனை மேற்கொண்டு வந்தனர். போலீஸ் போலீஸ் சொர்ண மஹால் நகைக்கடையில் ஐந்தாவது நாளாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.