சிங்கம்புனரி: குறும்பலூரிலுள்ள செகுடப்பர் சுவாமி கோயிலில் உடலில் சேறு பூசி ஆட்டம் பாட்டத்துடன் புலி குத்தும் வேட்டை
Singampunari, Sivaganga | Apr 9, 2024
குறும்பலூர் செகுடப்பர் சுவாமி கோயிலில் 145ம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பக்தர்கள்...