பரமத்தி வேலூர்: எஸ்.வாழவந்தியில் அரசு பள்ளி ஆசிரியர் நாகராஜன் கண்டித்து பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
நாமக்கல் அடுத்த எஸ்.வாழவந்தி அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் நாகராஜன் முறையான பாடம் எடுக்காமல், பள்ளி மாணவிகள் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்வதாக கூறி ஆசிரியர் நாகராஜனை வேறு பள்ளிக்கு நிரந்தரமாக பணி மாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது