கிருஷ்ணகிரி: மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பாரா விளையாட்டு அரங்கம் பூமி பூஜை செய்து மாவட்ட ஆட்சியர் பணிகளை துவக்கினார்
மாவட்ட விளையாட்டு வளாகத்தில்   1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பாரா விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து மாவட்ட ஆட்சியர் பணிகளை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேப்பாட்டு ஆணையத்தின் சார்பாக பாரா விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைப்பெற்றது. இந்த விழாவில் கலந்துக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் பணிகளை துவைக்கினார்