விளாத்திகுளம்: மாதலாபுரம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மாதலாபுரம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது இதில் மாதலாபுரம் கந்தசாமி புரம் சென்னம்பட்டி ஆகிய பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்த முகாமை விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் தொடர்ந்து மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றார்