தருமபுரி: தர்மபுரி நகராட்சியில் திமுக தொகுதி பொறுப்பாளர் Ex MLA செங்குட்டவன் வாக்காளர் திருத்தம் முறைகள் குறித்து ஆய்வு
தர்மபுரி நகராட்சி பகுதிகளில் திமுக. தர்மபுரி தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன் , வழக்கறிஞர். மாவட்ட பிரிவு தலைவர் வக்கீல் தாஸ் , முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் திமுக சார்பில் , ' வாக்காளர் பட்டியலில் தேர்தல் பெயர் சேர்த்தல் நீக்கல் , உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர், இதில் பாக முகவர்கள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர் ,