நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் ஆனது 2002 ஆண்டு முதல் உள்ள வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், குடி பெயர்ந்தவர்கள், முகவரி கண்டுபிடிக்க முடியாதவர்கள், இரட்டை பதிவுகள் என வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளானது 04.12.25 முதல் 16.12.25 வரை அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியலில் மீண்டும் இறந்தவர்களின் பெயர்களும் இரட்டை பதிவுகளும் இடம் பெற்றுள்ளதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.