திருநெல்வேலி: மீனவன் குலம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த நபர் கைது
Tirunelveli, Tirunelveli | Sep 5, 2025
களக்காடு காவல் நிலைய சரகத்திற்கு விட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி...