செங்கோட்டை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் யானைகள் அட்டகாசம் விவசாயிகள் அச்சம்
Shenkottai, Tenkasi | Sep 5, 2025
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்பொழுது கடந்த சில தினங்களாக வனப்பகுதிகளில் இருந்து ஏராளமான யானைகள்...