திண்டிவனம்: 'தொடரும் சோகம்-விவசாயிகள் அச்சம்' வெள்ளிமேடு பேட்டையில் ஆட்டு பட்டியில் மர்ம விலங்கு கடித்து 20க்கு மேற்பட்ட ஆடுகள் பலி
Tindivanam, Viluppuram | Aug 24, 2025
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டையை சேர்ந்த விவசாயி நடராஜன் என்பவருக்கு சொந்தமாக தாதாபுரம்...