மயிலாடுதுறை: வன்னியர் சங்க மகளிர் மாநாட்டை முன்னிட்டு அமுதகடேஸ்வரர் ஆலயத்தில்,சிறப்பு பூஜை செய்த ராமதாஸ் குடும்பத்தினர்
Mayiladuthurai, Nagapattinam | Aug 10, 2025
மாவட்டம் பூம்புகாரில் பாமக சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு இன்று மாலையில் ராமதாஸ் தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது...