ஆத்தூர்: ஜே.புதுக்கோட்டை ஸ்ரீ பொம்மையா சுவாமி மாலை தாத்தையா மால கோயிலில் 250க்கும் மேற்பட்ட எருதுகளுடன் மாலை தாண்டும் விழா நடைபெற்றது
Attur, Dindigul | Aug 18, 2025
ஆத்தூர் வட்டம் சீவல்சரகு கிராமம் ஜே புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ பொம்மையா சாமி மாலை தாத்தையா மலைக்கோயில் மாலை...