அன்னூர்: கோட்டை பாளையம் பகுதியில் சிறுவனை தாக்கிய விடுதி காப்பாளர் கைது
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கோவில்பாளையம் அருகே கோட்டை பாளையம் பகுதியில் செயல்படுத்து வரும் தனியார் காப்பகத்தில் சிறுவன் ஒருவன் விடுதி காப்பாளரால் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் அது குறித்து விசாரணை நடத்திய குழந்தைகள் நல அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் விடுதியில் காப்பாளர் செல்வராஜ் கைது