மருங்கபுரி: துவரங்குறிச்சி அருகே நடந்த விபத்தில் குழந்தை பலி - மேலும் இரண்டு குழந்தை உட்பட ஐந்து பேருக்கு தீவிர சிகிச்சை
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை வளநாடு கைகாட்டி துவரங்குறிச்சி அருகில் இருசக்கர வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது அப்போது எதிரே வந்த அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி கொண்டதாக தெரிகிறது இந்த விபத்தில் தம்பதிகள் மற்றும் மூன்று குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர் அதில் ஒரு குழந்தை உயிரிழந்தது