ஆனைமலை: கோட்டூர் குமரன் கட்டத்தில் அண்ணாவின் 117 வது பிறந்தநாளில் அதிமுகவினர் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆனைமலை கிழக்கு ஒன்றிய அதிமுகவினர் சார்பில் ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ சி பிரகதீஸ் தலைமையில் கோட்டூர் குமரன் கட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரறிஞர் அண்ணாவின் திருவருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, ரமண முதலிபுதூர் முன்னாள் ஊராட்சி செயலாளர் மகாலிங்கம் ஒன்றிய துணைச் செயலாளர் தனபாக்கியம் ஆனைமலை பேரூர் கழகச் செயலாளர்