திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் ஆர் வி என் கண்ணன் ஏற்பாட்டில், கழக துணை பொது செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது.