திசையன்விளை: திசையன்விளை உலக ரட்சகர் திருத்தல 141 வது பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் அமைந்துள்ள உலக ரட்சகர் திருத்தலத்தில் 141 ஆவது பெருவிழா நேற்று இரவு 8.30மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அக்டோபர் 5 ஆம் தேதி 10ஆம் திருவிழாவை முன்னிட்டு உலக ரட்சகரின் சப்பர பவனியும் இரவு திருத்தளத்தில் நற்கருணை ஆசிரும் நடைபெறுகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.