திருப்பத்தூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7ம் ஆண்டடு நினைவு தினம் - கலெக்டர் அலுவலகம் முன்பு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Tirupathur, Tirupathur | Aug 7, 2025
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு...