கடலூர்: தச்சக்காட்டில் சவுடு மணல் குவாரியில் சிக்கி உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் சிபிஎம் மாவட்ட செயலாளர் மாதவன் கோரிக்கை
Cuddalore, Cuddalore | Aug 31, 2025
பாதுகாப்பு இல்லாத சவுடு மணல் குவாரி பள்ளத்தில் குளிக்கும் போது சிக்கிய இரண்டு மாணவர்கள் பலியான சம்பவத்திற்கு அரசே...