விருதுநகர்: அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளே போக்குவரத்து ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
Virudhunagar, Virudhunagar | Aug 25, 2025
விருதுநகர் அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஏழாவது நாளாக தொடர் போராட்டம்...