கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு மாவட்ட ஆட்சியர் பங்கேற்புகிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் ஏரிக்கால்வாய் தூர்வாரும் பணிகள், தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர்களுக்கு பொது விநியோக திட்ட பொருட்கள் வழங்கும் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் பங்கேற்பு