மதுராந்தகம்: அச்சிறுபாக்கம் துணை மின்நிலையம் பராமரிப்பு பணிக்காக 15 ஆம் தேதி காலை பல்வேறு பகுதியில் மின் தடை
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் துணை மின்நிலையம் பராமரிப்பு பணிக்காக 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் ஒரு மணி வரை பல்வேறு பகுதியில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது, கீழ்க்கண்ட பகுதியான சென்டிவாக்கம், நேமம், அத்திவாக்கம், பாதிரி, வேலாமூர், அண்ணாநகர், கடமலைப்புத்துார், தொழுப்பேடு, ஆத்துார், வெளியம்பாக்கம், கரசங்கால், நெற்குணம், தேன்பாக்கம், பள்ளிப்பேட்டை, நேரு நகர், காந்தி நகர், சீத்தாபுரம், பெரும்பேர்கண்டிகை, சிறுபேர்பாண்டி,தொழுப்பேடு, உள்ளிட்ட பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது,