அரூர்: கம்பைநல்லூர் பகுதியில் 3 கடைகளில் மர்ம நபர்கள் திருட்டு போலீசார் விசாரணை
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேருந்து நிலையம் அருகே துணிக்கடை மளிகை கடை பேக்கரி உள்ளிட்ட மூன்று கடைகளில் நேற்று மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டுள்ளன இதில் முதற்கட்டமாக விஜயலட்சுமி பேக்கரிகள் ரூபாய் 17,000 திருடு போனதாக புகாரின் பேரில் , கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ,