வாணியம்பாடி: கல்வி தொகையை தராத BJP அரசை கண்டித்து பேருந்துநிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
Vaniyambadi, Tirupathur | Aug 29, 2025
பாஜக அரசு தமிழக மாணவர்களுக்கு கல்வி நிதியை தராமல் நிறுத்தி வைத்திருப்பதை கண்டித்து திருவள்ளூர் காங்கிரஸ் MP சசிகாந்த்...