திருவட்டாறு: சாலைகளை சீரமைக்கக்கோரி குலசேகரம் காவஸ்தலம் சந்திப்பில் சிபிஎம் சார்பில் மறியல் போராட்டம்
Thiruvattar, Kanniyakumari | Aug 13, 2025
அம்ருத் திட்டத்தின் கீழ் குலசேகரம் சுற்று வட்டார பகுதிகளில் குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது...