சேலம்: முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா தமிழக அமைச்சர் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை
Salem, Salem | Sep 15, 2025 முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டது இதனை யொட்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்