திண்டுக்கல் கிழக்கு: தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, ரோந்து பணி
தீபாவளியை முன்னிட்டு S.P உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் l காவலர்கள் அஞ்சலி பைபாஸ் பகுதியில் நகர் பகுதிக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். நகர் பகுதிகளில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் R.M.காலனி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்