எட்டயபுரம்: மதுரை தூத்துக்குடி சாலையில் மேல ஈரால் பகுதியில் இருசக்கர வாகன மோதி தீ பிடித்து ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி
டி சண்முகபுரம் பகுதியை சார்ந்த ராஜேஷ் குமார் என்பவர் மதுரை தூத்துக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது எதிர் திசையில் வந்த வடக்கு செம புதூர் பகுதியைச் சார்ந்த முதியவர் சண்முகையா வேகமாக ராஜேஷ் குமார் வாகனத்தில் மோதி உள்ளார் இதில் அவர் ஒட்டி வந்த டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனம் தீப்பிடித்து எரியத் துவங்கியது. வாகனம் ஓட்டி வந்த சண்முகையா மீது தீ பரவி சுருண்டு கீழே விழுந்துள்ளார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்