தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பேரூராட்சி சார்பில் வீடுகள் மற்றும் தெருக்களில் உள்ள குப்பைகளை சேகரித்து வள மீட்டு பூங்காவிற்கு கொண்டு செல்ல 2024 25 மூலதன மானிய திட்டத்தின் கீழ் புதிதாக தூய்மை வாகனம் வழங்கப்பட்டது. இந்த வாகனத்தை கைத்தறி பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை ஓட்டுனரிடம் வழங்கினார் நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் உடனிருந்தனர்.