விருத்தாசலம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குப்பை அள்ளும் வாகனத்தை தொடங்கி வைத்த அமைச்சர் C.V.கணேசன்
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதியதாக தூய்மை பாரத இயக்கம் சார்பில் 16 ஊராட்சிகளுக்கு குப்பை அல்லும் பேட்டரி மூலம் இயங்கும் மின் கால வாகனத்தை அமைச்சர் சி.வே.கணேசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.