பாளையங்கோட்டை: முத்தூர் சிப்காட் வளாகத்தில் தொழில் முனையத்தினை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த தமிழக முதல்வர்.
நெல்லை மாவட்டம் முத்தூர் சிட்கோ வளாகத்தில் தொழில் முனையத்தினை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் எம்எல்ஏ அப்துல் வஹாப் குத்து விளக்கு ஏற்றி சிறப்பித்தனர்.